புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த கொடூர தாக்குதல்! அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள Reina Club-ல் சாண்டாகிளாஸ் உடையணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 35 பேர் பலியானார்கள், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புத்தாண்டை கொண்டாட அனைவரும் கூடியிருந்த வேளை இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது, சாண்டாகிளாஸ் உடையணிந்து கூலாக வரும் நபர் தாக்குதலை நடத்துகிறான்.

இதனையடுத்து தாக்குதல்தாரியை சுற்றி வளைத்த பொலிசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.

இதனை தொடர்ந்து இஸ்தான்புல்லில் ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments