ச்சீ...நாடே நாறுது! ஜனாதிபதியால் ராணுவ வீரர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வடகொரிய அதிபர் Kim Jong-un கராரான சுபாவம் கொண்டவராக விளங்குபவர். அவர் தற்போது செய்துள்ள ஒரு விடயம் அந்நாட்டு ராணுவ வீரர்கள் வயிற்றை கலக்க வைத்துள்ளது.

உணவு விடயத்தில் அவர் செய்துள்ள மாற்றம் தான் இதற்கு காரணம். வடகொரியாவில் வந்த உணவு பஞ்சத்தின் போது அந்நாட்டின் ராணுவ வீரர்கள் உணவுக்காக சீனாவுக்கு சென்றார்கள் என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில் தற்போது ராணுவ வீர்களுக்கு தரப்படும் உணவில் இரும்பு சத்து பவுடரையும், மணலையும் கலந்து கொடுக்க Kim Jong-un உத்தரவிட்டுள்ளார்.

இந்த உணவானது பல ராணுவ வீரர்களுக்கு ஒத்து கொள்ளாததால் அவர்கள் வயிற்று போக்கால் அவதிப்படுகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது குளிர்காலம் ஆரம்பமாகி விட்டதால் மீண்டும் கடுமையான உணவு பஞ்சம் வட கொரியாவில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments