தலையை நிமிர்த்திய இயேசு சிலை: கமெராவில் சிக்கிய வினோத காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் விழா கோலம் கொண்டுள்ள நிலையில், இயேசு சிலை ஒன்று தலையை நிமிர்த்திய அதிசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

30 நொடிகள் வெளியாகியுள்ள வீடியோவில் சிலுவை தாங்கி நிற்க்கும் இயேசு சிலை திடீரென தலையை நிமிர்த்துகிறது. வீடியோவை கண்ட சிலர் இது அற்புமான நெகிழ வைக்கும் காட்சி என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், பலர் இது போலி என கருத்து தெரிவித்து வருகின்றனர். அங்கிருந்த நபர் ஒருவர் இயேசுவின் தலையை இயக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இது எப்படி நடந்தது என இதுவரை உறுதிசெய்யப்பட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தற்போது வெளியாகியுள்ள குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இது 2014ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments