சிகிச்சை பலனின்றி தமிழ் மாணவி உயிரிழப்பு! - சோகத்தின் மத்தியில் தமிழ் மக்கள்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்

டென்மார்க்கில் தமிழ் மாணவி ஒருவர் சுகயீனம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி டென்மார்க்கில் சட்டதுறையில் பயின்று கொண்டிருந்த 19 வயதான மாணவி மதுரா என தெரியவந்துள்ளது.

சட்டத்துறையில் மிளிர்ந்து கொண்டிருந்த மாணவி மதுரா கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருந்தும் மருத்து பலனின்றி அவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் உலகவாழ் தமிழர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை மதுரா சிவகுமாரின் இறுதிக்கிரியைகள் டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments