டிரம்ப்பை பிடிக்காதவர்கள் வெளியேறலாம்...கிராமத்தில் தனி ஆளாக வசிக்கும் மனிதர்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்
370Shares

நேற்றைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதோ,

1.டிரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்: சொன்னது யார் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை பிடிக்காதவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறலாம் என அந்நாட்டு நீதிபதி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள

2.கிராமத்தில் தனி ஆளாக வசிக்கும் அதிசய மனிதர்

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் நபர் ஒருவர் தனியாக வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தெரிந்து கொள்ள

3.ரூபாய் நோட்டுகள் மீதான தடை நீக்கப்படலாம்! மறு ஆய்வு அறிவிப்பை வெளியிட்ட மோடி

இந்திய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தெரிந்து கொள்ள

4.கற்பழிப்பு குற்றங்களுக்கு இனி தண்டனை கிடையாது: வருகிறது புதிய சட்டம்

துருக்கி நாட்டில் இளம்பெண்களை கற்பழிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ள

5.டிரம்ப் மனைவிக்கு இதை செய்ய முடியாது! மறுப்பு தெரிவித்த ஆடை நிபுணர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிந்து கொள்ள

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments