அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் செக்ஸ் ரோபோக்கள்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Jubilee Jubilee in ஏனைய நாடுகள்

மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய தொழிநுட்பங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் ரோபோட்டுகளின் தயாரிப்பும் முக்கியமான ஒன்று. ஆனால் இவை தற்போது மனிதனின் பாலியல் தேவையையும் முழுமையாக்க வந்துவிட்டது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோக்கள் உலகம் முழுவதும் ஆண், பெண் என இருபாலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த செக்ஸ் ரோபோக்களை கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தீவிரமாக தயாரித்து வருகிறது.

மனித உடல்களைப் போல் அப்படியே தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரோபோக்களில் உறவுக்கு உதவும் பல வித சென்சாரகளும் பொருத்தப்பட்டுள்ளன.

RealDoll என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரவிருப்பதாகவும், இதன் விலை ரூ.97,5591 எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments