அரைநிர்வாணமாக தமக்குரிய கணவரைத் தேடிய இளம் பெண்கள்: பரபரப்பு வீடியோ!

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இளம் பெண்கள் அரைநிர்வாணமாக சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து பணம் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிஸ்னி நொக்கோரட் எனும் நகரில் தமக்கான கணவரைத் தேடிக்கொள்வதற்கான பயிற்சி ஒன்றில் பங்கேற்ற பெண்கள், அரை நிர்வாண கோலத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து ஓட்டுநரிடம் பணம் கேட்டுள்ளனர்.

இளம் பெண்கள் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்திருந்தவாறு வாகனங்களை மறித்து சட்டை வாங்குவதற்கு 100 ரூபிள் (ரஷ்ய நாணயம்) தர முடியுமா என ஓட்டுநர்களிடம் கேட்டுள்ளனர்.

தமக்குரிய கணவரைத் தேடும் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கையில் இப்பெண்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments