நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
340Shares

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் உள்ள ராவுல் தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கேர்மாடெக் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments