மனிதர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் தாய்க்குரங்கு

Report Print Akshi in ஏனைய நாடுகள்
மனிதர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் தாய்க்குரங்கு

ஒரு வயதுடைய குழந்தை குரங்கு மரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இறந்த குழந்தையின் உடலை விட்டு விலகாமல் அப்படியே இந்த தாய் குரங்கு அனைத்துக் கொண்ட காட்சிகளை இந்த புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

இளம் குரங்கு தன் தாயுடன் வடமேல் சீனாவில் உணவு திரட்ட சென்ற போதே 20 மீற்றர் அதாவது 65 அடி ஆழத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக People's Daily Online தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுந்த இளம் குரங்கு ஒரு பாறையின் மீது கிடந்ததாகவும் தாய் குரங்கு கத்தி அழுததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments