கொளுத்தும் வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இந்த மரம் இருந்தாலே போதும்- ஏசி தேவையே இல்லையாம்

Report Print Kavitha in இயற்கை

வெப்பத்தை தணிக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் புங்கன் மரம், இதன் தாவரவியல் பெயர் பொங்கிமியா பின்னாடா.

வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்ததாகும்.

ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, அடர்த்தியானவை, இம்மர இலைகள் ஊடுறுவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்துவிடுவதால் அதன் சுற்றுச் சூழலை குளிர்த்தன்மையுடன் வைத்துக் கொள்வதுடன், அடர்த்தியான நிழலையும் தருகிறது.

அந்தவகையில் இதுபற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...