வழமைக்கு மாறாக தாவரங்களை உட்கொள்ளும் விசித்திர சுறாக்கள்: சுவராஸ்ய தகவல்

Report Print Givitharan Givitharan in இயற்கை

சுறாக்கள் பொதுவாக மாமிச உண்ணிகளாகவே இருக்கும், இதையே நீண்டகாலமாக விஞ்ஞானிகளும் நம்பியிருந்தனர்.

ஆனால் தற்போது விஞ்ஞானிகள் அனைத்துமுண்ணி வகை சுறா இனமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கக் கரையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட Sphyrna Tiburo எனும் சுறா இனமே மேற்படி இயல்புகளைக் காட்டுகின்றது..

சிறிய உடலமைப்பைக்கொண்ட இந்த சுறாவானது பொதுவாக தாவரங்களையே உட்கொள்கிறது.

இவை சந்தர்ப்பத்திற்கேற்ப விலங்குகளையும் உணவாக எடுத்துக்கொள்கின்றன.

இவற்றின் இரைப்பையின் 62 சதவீதம் கடல் தாவரப் பாகங்களையே கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

ஆனாலும் இவை தவறுதலாகவே தாவரங்களை உட்கொள்கின்றன என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers