இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய விசித்திர வாழை மரம்

Report Print Vethu Vethu in இயற்கை

ஹம்பாந்தோட்டை வீட்டுத் தோட்டம் ஒன்றில் வித்தியாசமான வாழை மரம் ஒன்று வளர்ந்துள்ளது.

அந்த வாழை மரத்தின் தண்டின் நடுவில் வாழைத் தார் ஒன்று வளர்ந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன்னர் இந்த தோட்டத்தில் பல வாழை மரங்கள் வளர்ந்துள்ளது. எனினும் இவ்வாறான ஒன்றை அவதானிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக வாழை மரங்களின் கிளைகளுக்கு நடுவில் வாழைத் தார் வளரும். எனினும் தண்டின் நடுவில் வாழைத்தார் வளர்ந்துள்ளமை புதுமை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான விநோத சம்பவத்தை முதன்முறையாக காண்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...