வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் வீழ்ச்சி

Report Print Kamel Kamel in பணம்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி 2015ம் ஆண்டில் இலங்கைக்கு 677.6 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 2016ம் ஆண்டில் இந்த தொகை 444.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் குறைவடைந்துள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகயில் இந்த புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments