இன்றே iPhone 12 முற்பதிவுகளை ஆரம்பிக்கலாம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
78Shares

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வைத்திருந்தது.

இதனையடுத்து முற்பதிவு, விற்பனை என்பவற்றிற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஐபோன் பிரியர்கள் தற்போது முற்பதிவு செய்துகொள்ள முடியும்.

இவ் வசதியினை Vodafone நிறுவனம் வழங்குகின்றது.

இதற்கான முற்பணமானது 50 பவுண்ட்களிலிருந்து ஆரம்பிக்கின்றது.

அத்துடன் மாதக் கட்டணமாக 15 பவுண்ட்களிலிருந்து 360 பவுண்ட்கள் வரை செலுத்த முடியும்.

அதிக பட்சமாக 24 மாதங்களுக்கு வரை தவணைக்கட்டணமாக செலுத்திப் பெறக்கூடிய வசதியையும் Vodafone தருகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்