ஹுவாவி நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
40Shares

நாளைய தினம் ஹுவாவி நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் Nova 6 எனும் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixels Resolution உடைய FHD+ திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Kirin 990 mobile processor, பிரதான நினைவகமாக 8GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தவிர 32 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெரா மற்றும் 40 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என 3 பிரதான கமெராக்களைக் கொண்டுள்ளது.

இதில் நீடித்து உழைக்கக்கூடிய 4100 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்