ஹேம் பிரியர்களுக்காக மொபைல் சாதனங்களில் அறிமுகமாகும் Mario Kart Tour

Report Print Givitharan Givitharan in மொபைல்
24Shares

Nintendo நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த Mario ஹேம் ஆனது உலகெங்கிலும் உள்ள ஹேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது Mario Kart Tour எனும் மற்றுமொரு புதிய ஹேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அன்ரோயிட் மற்றும் iOS மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு Nintendo அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இலவசமாக இக் ஹேமினை தரவிறக்கம் செய்ய முடியும்.

இதேவை Multiplayer வசதி தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் நண்பர்களுடன் போட்டியாக விளையாடுவதற்காக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்