iPhone 11 கைப்பேசியின் வடிவம் எப்படி இருக்கும்? வெளியானது புதிய வீடியோ

Report Print Givitharan Givitharan in மொபைல்

வழமை போன்று ஆப்பிள் நிறுவனம் இவ் வருடமும் செப்டெம்பர் மாதமளவில் தனது புதிய ஐபோனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

iPhone 11 எனும் பெயருடன் இக் கைப்பேசி அறிமுகமாகவுள்ள நிலையில் ஒன்றிற்கு மேற்பட்ட மொடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இப்படியிருக்கையில் iPhone 11 கைப்பேசியின் வடிவம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் குறித்த கைப்பேசியில் 3 கமெரா லென்ஸ்கள் உள்ளடக்கப்ட்டுள்ளது போன்று காண்பிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் இவ் வீடியோவினை ஆப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

இனதால் iPhone 11 வெளியாகும் வரை இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு காத்திருக்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers