ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின்களின் கதிர்வீச்சு அளவுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in மொபைல்
82Shares

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் கையில் இல்லாதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

அந்தவகையில் இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு நிறுவனம் ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது.

ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு நிறுவனம் ஜிபி அதிகமான ரேம் மற்றும் பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன.

இந்நிலையில், பிரபல 25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் கதிர்வீச்சு அளவுகளை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

 • Samsung Galaxy M30 - Head SAR: 0.409 W/Kg
 • Samsung Galaxy A70 - Head SAR: 0.774 W/Kg
 • Samsung Galaxy A50 - Head SAR: 0.335 W/Kg
 • Samsung Galaxy A30 - Head SAR: 0.413 W/Kg , Body SAR: Unspecified
 • Samsung Galaxy A10 - Head SAR: 0.510 W/Kg , Body SAR: Unspecified
 • Vivo V15 - Head SAR: 1.15W/kg , Body SAR:0.284W/kg
 • Huawei P30 Lite - Head SAR: 1.23W/kg ,Body SAR: 1.19W/kg
 • Realme 3 Pro - Head SAR: 1.159W/kg , Body SAR: 0.739W/kg
 • Xiaomi Redmi Note 7 Pro - Head SAR: 0.962W/kg , Body SAR: 0.838W/kg
 • Xiaomi Mi - Head SAR: 0.880W/kg , Body SAR: 0.850W/kg
 • Oneplus 6T-Head SAR: 1.552W/kg , Body SAR: 1.269W/kg
 • Honor 10-Head SAR: 0.84W/Kg, Body SAR: NA
 • Nokia 8.1 - Head SAR: 0.223 W/kg , Body SAR: NA
 • Nokia - 7.1 - Head SAR: 0.312 W/kg , Body SAR: NA
 • Xiaomi Redmi Y 3 - Head SAR: 1.031 W/kg , Body SAR: 0.573 W/kg
 • Xiaomi Redmi 7 - Head SAR: 1.031 W/kg , Body SAR: 0.573 W/kg
 • Poco F 1 - Head SAR: 0.719 W/kg , Body SAR: 0.746 W/k
 • Xiaomi Redmi Note7 - Head SAR: 0.962W/kg , Body SAR: 0.838W/k
 • Samsung Galaxy J7 Nxt - Head SAR : 0.610 W/K, Body SAR: Unspecified
 • Samsung Galaxy J 6 - Head SAR : 1.353 W/Kg , Body SAR: Unspecified
 • Samsung Galaxy J 6+ - Head SAR : 0.332 W/Kg , Body SAR: Unspecified
 • Samsung Galaxy J 4+ - Head SAR : 0.450 W/Kg , Body SAR: Unspecified
 • Samsung Galaxy J 4 - Head SAR : 0.478 W/Kg , Body SAR: Unspecified
 • Samsung Galaxy J 2 Core - Head SAR: 1.387 W/Kg , Body SAR: Unspecified
 • Samsung Galaxy J 2 (2018) - Head SAR : 0.903 W/Kg, Body SAR: Unspecified

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்