ரூ.60,555 விலையில் விற்பனைக்கு ஹானர் ஸ்மார்ட் போன்.!

Report Print Abisha in மொபைல்
73Shares

ஹானர் நிறுவனம் சீனாவில் ஹானர் மேஜிக் 2 3டி modal-ஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் modal மற்ற போன்களை விட விட சற்று வித்தியசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. குறிப்பாக3டி அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் modal மற்ற நாடுகளில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை, விரைவில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் மேஜிக்2 3டி மாடலின் ஆரம்ப விலை ரூ.60,555- ஆக உள்ளது. சீனாவில் இந்த மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போன்அதிகளவில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்