தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க சாம்சுங்கின் அதிரடி திட்டம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

அடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S10 மற்றும் Galaxy F ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசிகளின் விற்பனையை பெருக்கும் முகமாக அமெரிக்காவில் மூன்று புதிய ஸ்டோர்களை திறக்க முன்வந்துள்ளது.

குறித்த ஸ்டோர்கள் அனேகமாக இம் மாதம் 20 ஆம் திகதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை Samsung Electronics America நிறுவனத்தின் CEO வெளியிட்டுள்ளார்.

இதன்படி பின்வரும் முகவரிகளில் மூன்று புதிய ஸ்டோர்களும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. The Americana at Brand– 889 Americana Way, Glendale, CA 91210
  2. Roosevelt Field on Long Island– 630 Old Country Rd, Garden City, NY 11530
  3. The Galleria in Houston– 5085 Westheimer Rd, Houston, TX 77056

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers