விலைகுறைக்கப்பட்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

Report Print Abisha in மொபைல்

ரியல்மி நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரியல்மி 2 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு செய்துள்ளது.

4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்கப்படுகின்றது. 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சில ஆன்லைன் தளங்களில் இன்னமும் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 சிப்செட் மற்றும் கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ வசதியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers