மூன்று பிரதான கமெராக்களுடன் அறிமுகமாகும் ஐபோன்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஐபோனுக்கு பலத்த எதிர்பார்ப்பு காணப்படும்.

அதேபோன்றே இவ் வருடமும் ஐபோன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஐபோனின் புதிய பதிப்பானது 3 பிரதான கமெராக்களை கொண்டு அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி iPhone X கைப்பேசியானது மீண்டும் குறைந்த விலையில் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இவ் வருடம் அறிமுகமாகும் புதிய கைப்பேசி iPhone 11S எனும் நாமத்துடன் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers