அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது Huawei P Smart

Report Print Givitharan Givitharan in மொபைல்

முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் Huawei நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Huawei P Smart எனும் குறித்த கைப்பேசியானது 6.2 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதில் Kirin 710 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய 3,400 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 300 யூரோக்களாக காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers