Sony Xperia XZ2 Premium கைப்பேசி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனம் அண்மையில் தனது இயங்குதளமான அன்ரோயிட்டின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.

Android 9.0 Pie எனும் இப் புதிய பதிப்பானது சோனி நிறுவனத்தின் சில கைப்பேசிகளில் அப்டேட் செய்யக்கூடியவாறு அமைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது Sony Xperia XZ2 Premium கைப்பேசிக்கான அப்டேட்டினையும் வெளியிட்டுள்ளது.

இப் பதிப்பில் நொவெம்பர் மாதத்திற்கான செக்கியூரிட்டி அப்டேட் தரப்பட்டுள்ளதுடன், செயலிகளம் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

முன்னர் இப் பதிப்பானது Sony Xperia XZ3, Xperia XZ2 மற்றும் Xperia XZ2 Compact ஆகிய கைப்பேசிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers