எதிர்கால ஸ்மார்ட் கைப்பேசிகளின் இலத்திரனியல் சுற்று இப்படித்தான் இருக்குமாம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

காலத்திற்கு காலம் தொழில்நுட்பத்தில் உண்டாகும் புரட்சியின் காரணமாக இலத்திரனியல் சாதனங்களிலும் பல்வேறு மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் இலத்திரனியல் சுற்று செய்தி தாள் போன்ற ஒப்பமானதும், மீள்தன்மை கொண்டதுமான போர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஆராய்ச்சிகளில் அமெரிக்காவில் உள்ள Purdue பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகண்டுள்ளனர்.

விலை குறைவாக உருவாக்கப்படக்கூடிய இவ் இலத்திரனியல் சுற்றினைக் கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள் மாத்திரமன்றி லேப்டொப், டேப்லட்கள் போன்றவற்றினையும் வடிவமைக்க முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers