Xiaomi Mi 6X அறிமுகம் செய்யப்படும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்
63Shares
63Shares
ibctamil.com

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Xiaomi ஆனது புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

Mi 6X எனும் இக் கைப்பேசியானது இம் மாதம் 26ம் திகதி அறிமுகம் செய்யப்படும் என சீனாவின் வுஹான் மாகணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.99 அங்குல அளவு, 2160x1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Snapdragon 626 Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதன் பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றது.

தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் செல்ஃபி கமெரா தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்