குறைந்த விலையில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகளை விற்பனை செய்யும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் இரு 2016ம் ஆண்டு iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இக் கைப்பேசிகளை மீள் புதுப்பித்தலுக்கு உள்ளாக்கி விற்பனை செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கடந்த இரண்டாம் திகதி முதல் iPhone 7 32GB கைப்பேசியினை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

இதன் விலையானது 499 அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது.

இக் கைப்பேசியின் அறிமுக விலையானது 649 டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers