கடந்த வருடம் சீனாவில் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த கைப்பேசி எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

முன்னணி நிறுவனங்கள் பலவும் புது வருடத்தில் முன்னைய ஆண்டில் தாம் ஈட்டிய வருமானம் உட்பட பல வியாபார தகவல்களை வெளியிடுவது வழக்கமாகும்.

இதேபோன்று கடந்த 2017ம் ஆண்டில் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட கைப்பேசிகளில் முதல் 10 இடங்களைப் பெற்ற பிராண்ட்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் iPhone 7 Plus கைப்பேசியானது முன்னணியில் காணப்படுகின்றது.

இதற்கு அடுத்த இடத்தில் Oppo நிறுவனத்தின் R9S கைப்பேசி காணப்படுகின்றது.

எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 7 கைப்பேசிக்கு ஐந்தாவது இடமே கிடைக்கப்பெற்றுள்ளது.

இக் கைப்பேசியானது iPhone 7 Plus கைப்பேசிக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர Vivo, Xiaomi மற்றும் Huawei நிறுவனங்களில் கைப்பேசிகளும் முதல் 10 இடங்களினுள் இடம்பெற்றுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers