சாம்சங் கேலக்ஸி 9! தகவல்கள் கசிந்தன

Report Print Fathima Fathima in மொபைல்
118Shares
118Shares
ibctamil.com

ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சாம்சங் கேலக்ஸி S9, S9+ தொடர்பாக தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கிவிட்டன.

டிஸ்ப்ளேயில் கைரேகை சென்சாருடன் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த தலைமுறை பிளாக் ஷிப்பான Exynos 9810 அறிமுகம் செய்துள்ளது.

முந்தைய பிராசஸர்களை விட மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் Gigabit LTE மோடமுன் உருவாக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் முதன்முறையாக 6CA (carrier aggregation) சப்போர்டுடன், 10nm FinFET process தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன் Snapdragon 845 suggest Qualcomm ப்ராசஸருடன் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கு போட்டியாக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.8 மற்றும் 6.2 இன்ச் டிஸ்பிளேயுடன் 16 MP பின்பக்க கமெரா, 12MP முன்பக்க கமெராவுடன் களமிறங்கலாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்