இணையத்தில் வெளியான OnePlus 5T ஸ்மார்ட்போன்

Report Print Fathima Fathima in மொபைல்
68Shares
68Shares
ibctamil.com

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் OnePlus 5T-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இது Oppo R11s போன்றே இருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்
  • Qualcomm Snapdragon 835 processor
  • 128GB of internal storage
  • Android 7.1.1 Nougat (based Oxygen OS)
  • 3,300mAh battery
  • 4G LTE and Bluetooth 5.0
  • Dual LED flash
  • 16MP wide-angle+20MP tele-photo system

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்