அடுத்தவருடம் வெளியாகும் ஐபோன்கள் தொடர்பில் புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

இந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் 2018ம் ஆண்டு iPhone 9 கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இக் கைப்பேசிகளில் இரண்டு வகையானவற்றினை OLED தொடுதிரைகளைக் கொண்டதாக அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Face ID தொழில்நுட்பத்திற்கு பதிலாக Touch ID தொழில்நுட்பத்தினை மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்