சில நிமிடங்களில் விற்று தீர்ந்த iPhone X: ஏர்டெல்

Report Print Fathima Fathima in மொபைல்

விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் iPhone X விற்றுத் தீர்ந்ததாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நேற்று உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் iPhone X விற்பனையை தொடங்கியது.

சில நிமிடங்கள் போன்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், மறுபடியும் ஸ்டாக் இருக்கும் போது அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் iPhone X 64GB மாடல் ரூ.89,000 என்றும் 256 GB மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது.

iPhone X-ன் சிறப்பம்சங்கள்

 • Super AMOLED capacitive touchscreen, 16M colors
 • 5.8 inches, 84.4 cm2
 • Front/back glass & stainless steel frame
 • 2436X1125 Pixel OLED Retina Display
 • Hexa-core (2x Monsoon + 4x Mistral)
 • Apple GPU (three-core graphics)
 • Apple A11 Bionic Chipset
 • 64/256 GB, 3 GB RAM
 • Geo-tagging
 • simultaneous 4K video and 8MP image recording
 • touch focus
 • face/smile detection
 • HDR (photo/panorama)

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்