1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்

Report Print Deepthi Deepthi in மொபைல்

சீனாவை சேர்ந்த பிரபல சியோமி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை கவருவதற்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

Mi Fan Festival என்ற பெயரில் சிறப்பு விற்பனையை ஏப்ரல் 6 ஆம் திகதி அறிவித்துள்ளது. இதில், 1 ரூபாய்க்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது.

இந்த சலுகையானது செயலியில் மட்டும் வழங்கப்படுவதால், Flash Sale எனும் செயலியை பதிவிறக்கம் செய்து விற்பனையில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Mi.Com என்ற தளத்தில் நீங்கள் கீழ்கண்ட சாதனங்களை வாங்கிகொள்ளலாம்.

Redmi Note 4

Xiaomi Redmi 3S Prime

Mi Max Prime, Mi 5

Redmi 4A

Mi Band 2

Mi Power Banks

Xiaomi Smartphone, Power Banks சாதனங்களை தவிர Xiaomi Air Purifier, Earphones, VR Play, Mi Pant மற்றும் பல்வேறு இதர Xiaomi சாதனங்களுக்கும் அதன் விலைக்கு ஏற்ப தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் Bluetooth. Speeker. Selfie Stick உள்ளிட்டவற்றின் விலையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments