தண்ணீருக்கு அடியிலும் வீடியோ எடுக்கலாம்: அசத்தும் Samsung Galaxy S8

Report Print Meenakshi in மொபைல்

பிரபல சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy S8 மொபைலினை இந்த மாதம் வெளியிடபோவதாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 Nougat இயங்குதளத்தினை கொண்ட இந்த மொபைல்போனானது 1440 x 2960 pixels அளவிற்கு தொடுதிரையினை கொண்டுள்ளது.

64 GB, 4 GB RAM அளவிற்கு மொபைல் மெமரியினையும் microSD பயன்படுத்துவதற்காக வசதியும் தரப்பட்டுள்ளது.

பின்புற கேமரா 12 MPஅளவிலும் முன்புற கேமரா 8 MP என்ற அளவில் உயர்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 3000 mAh அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த மொபைல் போனானது இந்த மாத 21-ம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments