லாக் செய்யப்பட்ட ஐபோனில் இவ்வளவு செய்யலாமா? வியக்க வைக்கும் தந்திரம்!

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஐபோன்கள் என்றாலே அவற்றிற்கு ஒரு தனியான மவுசு உண்டு. இதற்கு காரணம் அவற்றின் உயர் தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும்தான். எனினும் அவ்வப்போது தொழில்நுட்ப குறைபாடுகள் வருவது தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது.

அதேபோலவே கைவிரல் அடையாளத்தில் (Finger Print) ஊடாக பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட ஐபோன்களின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறுஞ் செய்திகளை அனுப்புதல், மின்னஞ்சல்களை அனுப்புதல், பேஸ்புக்கில் போஸ்ட் இடுதல் உட்பட மேலும் சில செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இதற்கு கைவிரல் ஒன்றினால் சிறிது நேரம் ஐபோனின் ஹோம் பொத்தானை அழுத்தி வைத்திருக்கும்போது குரவல் வழி கட்டளையினை வழங்கக்கூடிய இடைமுகம் தோன்றும் இதன் ஊடாக மேற்கண்ட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதற்கான விளக்கம் கீழே உள்ள வீடியோவில் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments