HTC நிறுவனத்தின் அடுத்த படைப்பான HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி மொடல் குறித்த ஹாஸ்டேக்கை டுவிட்டரில் வெளியிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
5.1இன்ச் தொடுதிரை, Qualcomm Snapdragon 820 ப்ராசசர், 4GB RAM, 32GB விரிவாகக்கூடிய Storage வசதி, 12 MP கமெரா வசதிகள் போன்ற தகவல்கள் இதற்கு முன்னர் வெளியாகின.
இந்நிலையில், தற்போது டுவிட்டர் தளத்தில் “power of 10” என்ற ஹாஸ்டேக்கை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், Metalic Frame, Premium Design போன்றவவை தெளிவாக தெரிகின்றன, வேறு எந்த விவரக்குறிப்பு பற்றிய தகவல்கள் இல்லை.