37 பயங்கரவாதிகளின் தலையை துண்டாக்கிய சவுதி

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றியதும், பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிப்பது ஆகியவற்றிற்காக ஸ்லீப்பர் செல் எனப்படும் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி வந்ததும் தெரிய வந்தது.

இதன் முடிவில், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவானதையடுத்து, 37 பேரின் தலை துண்டாக்கப்பட்டுள்ளது. இதனை சவுதி அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்