ஜமாலை கொல்ல இளவரசர் உத்தரவிடவில்லை- சவுதி அமைச்சர்

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபிய பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிடவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சவுதி வெளிவிவகாரத்துறை அமைச்சர் அடெல் அல், கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் முகமது சல்மான் உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2017ம் ஆண்டு கஷோகியை கொல்ல இளவரசர் திட்டமிட்டார் என்ற தகவலுக்கும் தன்னால் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்