சவுதியில் அதிர்ச்சி சம்பவம்: தேவாலயத்திற்கு சென்ற 6வயது முஸ்லீம் சிறுவன் தாய் கண்முன்னே வெட்டிக்கொலை

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் தனது தாயின் கண்முன்னே 6 வயது மகன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சவுதியில் ஷியா முஸ்லீம் பிரிவை சேர்ந்த சிறுவன் கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் சென்றுள்ளான். இதனால், 6 வயது சிறுவன் தனது தாயுடன் காரில் சென்றுகொண்டிருக்கையில் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் தாயிடம் இருந்து மகனை பிரித்து அவரது கண்முன்னாலேயே தலையை வெட்டியுள்ளனர்.

இதனைப்பார்த்த தாய் எதுவும் செய்யமுடியாமல் திகைத்து போய் நின்றுள்ளார். ஷன்னி பிரிவினரை அதிகமாக கொண்ட சவுதியில் ஷியா பிரிவினர் துன்புறுத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது என அந்த பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers