என்னை காப்பாற்றுங்கள்: உதவியை நாடும் மற்றொரு சவுதி பெண்

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியிலிருந்து ரஹாஃப் மொகமது அல் குனான் என்ற பெண் தப்பி வந்தததை தொடர்ந்து மற்றொரு பெண் ஒருவர் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளார்.

தற்போது கனடாவில் அடைக்கலம் புகுந்துள்ள அப்பெண், குடும்பத்தினருடன் குவைத் சென்றிருந்த போது தப்பி வந்தார்.

இந்நிலையில் மற்றொரு பெண் ஒருவர் சமூகவலைத்தளங்களில் மூலம் உதவியை நாடியுள்ளார்.

இதுகுறித்து அரபிக் ஊடகங்களில் வெளியான செய்தியில், நோஜத் அல் மண்டில் என்ற பெண் தன் குடும்பத்தினரிடம் இருந்து தன்னை காக்கும்படி டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிசாரிடம் இதை தெரிவிக்க வேண்டாம் என்றும், தன்னை பற்றி எந்தவொரு அடையாளத்தையும் வெளியிடாமல் இருக்கிறார் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சவுதியை விட்டு இன்னும் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...