கூரையை பிச்சுக்கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்: புத்தாண்டு இரவில் கோடீஸ்வரரான நபர்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

அபுதாபி விமான நிலையத்தில் நடந்த புத்தாண்டு லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த சரத் புருஷோத்தமன் என்பவர் ரூ.28 கோடியை வென்றுள்ளார்.

இந்நிலையில், அபுதாபி விமான நிலையத்தில் நேற்று காலை லாட்டரி குலுக்கல் நடந்துள்ளது. இதில், கேரளாவைச் சேர்ந்த சரத் புருஷோத்தமன் இந்திய மதிப்பில் ரூ.28 கோடி வென்றுள்ளார்.

முதலில் இதனை நம்ப மறுத்த அவர், சிறிது நேரம் கழித்து அதிர்ச்சியுடன் நம்பியுள்ளார்.

மொத்தத்தில் லாட்டரி வென்ற 10 பேரில் 8 பேர் இந்தியர்கள். 8 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன்” என்று 28 கோடி ரூபாய் வென்றாலும் எந்த ரியாக்‌ஷன் இல்லாமல் சரத் கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...