இனிமேல் இந்த பழத்தின் விதைகளை தூக்கி வீசாதீங்க!.. நன்மைகள் ஏராளம்

Report Print Nalini in மருத்துவம்

பப்பாளி விதையில் இருக்கும் பெப்பைன் என்ற என்சைமைகள், நாம் சாப்பிடும் உணவுகளின் முழுமையான ஜீரணத்திற்கு உதவுகிறது.

பப்பாளி விதைகள் நமது வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால், நமது வயிற்றில் இருக்கும் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் அழிந்துவிடும்.

பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, நமது உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் அதை தடுக்கிறது.

ஒரு மாதம் எலுமிச்சை சாற்றுடன் பப்பாளி விதையை சேர்த்து குடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்

பப்பாளி விதை சாப்பிடும் முறை

பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து எடுத்து கொண்டு, அதை பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் பிரச்சினை சரிசெய்ய

கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். கல்லீரல் பிரச்சினையை சரிசெய்ய 30 நாட்களுக்கு தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்து வந்தால் இந்த வியாதி குணமாகும்.

சிறு நீரக பிரச்சினைக்கு

சிறு நீரக பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுத்து விடலாம்.

ஆர்த்ரைடிஸ்

ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு போன்றவற்றை பப்பாளி விதை குணமாக்கிவிடும்.

டைபாய்டு , டெங்கு காய்ச்சல் குணமாக

டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் சரியாகும்.

வயிற்றுப் புழு அழிய

தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் அமீபா போன்ற குடல் புழு ஒழிந்து விடும்.

கர்ப்பத்தடைக்கு

இது நமது இந்தியாவில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த இயற்கை கர்ப்பத் தடையாகும். ஆனால் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்