மாதவிடாய் பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்களுக்கான சரியான தீர்வு குறித்து: வீடியோவுடன்

Report Print Abisha in மருத்துவம்

இன்றைய காலத்தில் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படும் நோய்களுள் கருப்பை நீர்கட்டி பிரச்சினையும் ஒன்றாகும்.

இது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos/pcod) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.

கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று தான்.

குழந்தையை கர்ப்பப்பையில் சுமக்கும் காலத்தில் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன.

இந்த கட்டிகள் ஒருவேளை பெரியதாக இருந்தால் அவை பெண்களுக்கு அடிவயிற்றுவலி, வயிறு வீக்கம், பின் முதுகு வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

முக்கியமாக இதில் மாதவிடாய் முறையாக பெண்களுக்கு நிகழ்வதில்லை

இதற்கான தக்க தீர்வு குறித்து தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்