எவ்வித மாத்திரைகளுக்கும் அழியாத அதி பயங்கர பக்டீரியாக்கள் இவைதான்

Report Print Givitharan Givitharan in மருத்துவம்

மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துவதில் அதிக பங்கு வகிப்பது நுண்ணங்கிகளாகும்.

அவற்றிலும் பக்டீரியாக்கள் தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றுள் சில வகை பக்டீரியாக்களின் செயற்பாடுகளை தடுத்து நோய்களிலிருந்து பாதுகாப்பினை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் வேறு சில பக்டீரியாக்களின் செயற்பாடுகளை எந்தவிதமான மாத்திரைகளாலோ அல்லது தடுப்பு மருந்துகளாலோ இதுவரை தடுக்க முடியவில்லை.

இவ்வாறு பொது சிகிச்சைகளிற்கோ அல்லது தடுப்பு மாத்திரைகளுக்கோ அழியாத 12 வகையான பக்டீரியாக்களை World Health Organisation (WHO) பட்டியலிட்டுள்ளது.

மேலும் குறித்த பக்டீரியாக்களிற்கான தடுப்பு மாத்திரைகள் கண்டறியப்படாது விட்டால் 2050ம் ஆண்டளவில் உலகெங்கிலும் சுமார் 10 மில்லியன் வரையானவர்கள் மரணிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்பக்டீரியாக்கள் Critical, High, Medium என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

Priority 1: CRITICAL

 1. Acinetobacter baumannii, carbapenem-resistant
 2. Pseudomonas aeruginosa, carbapenem-resistant
 3. Enterobacteriaceae, carbapenem-resistant, ESBL-producing

Priority 2: HIGH

 1. Enterococcus faecium, vancomycin-resistant
 2. Staphylococcus aureus, methicillin-resistant, vancomycin-intermediate and resistant
 3. Helicobacter pylori, clarithromycin-resistant
 4. Campylobacter spp., fluoroquinolone-resistant
 5. Salmonellae, fluoroquinolone-resistant
 6. Neisseria gonorrhoeae, cephalosporin-resistant, fluoroquinolone-resistant

Priority 3: MEDIUM

 1. Streptococcus pneumoniae, penicillin-non-susceptible
 2. Haemophilus influenzae, ampicillin-resistant
 3. Shigella spp., fluoroquinolone-resistant

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments