நவீன மருத்துவத்தை பிரமிக்க வைக்கும் சித்த மருத்துவம்! விளக்கம் சொல்லும் வைத்தியர்

Report Print Nivetha in மருத்துவம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது உண்மை. அதனை ஏதாவது உடல் பாதிப்பு வந்தால்தான் நாம் உணர்வோம்.

இன்றைய நவீன உலகில் அனைத்து நோய்களுக்கும் மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு விட்டன. எனினும், நவீன மருத்துவத்தினை விட அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு காணமுடியும்.

எந்த வித நோயும் அணுகாமல் 100 வயது வரை வாழ்வதற்காக நாம் சித்த மருத்துவத்தினை பின்பற்றுவதில் எமக்கு ஒர் அச்ச உணர்வு இருக்கும்.

இதனை பற்றிய விளக்கத்தினை வைத்தியர் யோகவித்தியா ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கியுள்ளார்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்