இடுப்பிற்கு பின் இரண்டு வட்டமா? நீங்க அதிர்ஷ்டசாலியாம்

Report Print Printha in வாழ்க்கை

ஆண்கள் மற்றும் பெண்களின் இடுப்பின் பின்புறத்தில் உள்ள இரண்டு சிறிய வட்டங்களை அப்போலோ ஹோல்ஸ் அல்லது வீனஸ் ஹோல்ஸ் என்று கூறுவார்கள்.

இடுப்பை இணைக்கும் இரண்டு இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருக்கும் இந்த இரண்டு வட்டங்கள் அனைவரிடமும் இருக்காது.

இடுப்பிற்கு பின் இருக்கும் இரண்டு சிறிய வட்டங்கள் தோன்றுவதற்கும், மரபணுவிற்கும் தொடர்புள்ளது. இந்த இரண்டு வட்டங்களும் நல்ல உடல் நலம் மற்றும் சீரான ரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது.

இந்த வட்டங்கள் உள்ள இடத்தில் எந்த தசைகளும் இல்லை என்பதால், இதை எந்த உடற்பயிற்சியின் மூலமாகவும் உருவாக்க முடியாது.

ஆனால், இயற்கையாகவே இந்த வட்டங்கள் உள்ள ஒருவரின் உடலில் கொழுப்புகள் அதிகரித்தால், அந்த வட்டங்கள் மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இடுப்பிற்கு பின் உள்ள இந்த இரு வட்டங்களும், இயற்கையாகவே இடுப்பின் வலிமையை அதிகரித்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

எனவே, இடுப்பின் பின் இரண்டு வட்டங்கள் உள்ளவர்களுக்கு, உடலுறவு வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஆனால் அவர்களின் உடல் எடை அதிகரித்து விட்டால், அவர்களின் செயல்திறன் குறையும் வாய்ப்புகளும் உள்ளது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments