கைகளில் இந்த பகுதியை அழுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Fathima Fathima in வாழ்க்கை

தலைவலி, மன அழுத்தம், கழுத்து வலி என இதை அனைத்தையும் இரண்டே நொடியில் போக்கி விடலாம்.

பெரு விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அழுத்தி மசாஜ் செய்யவும், இரண்டு நிமிடங்கள் இப்படி செய்வதால் தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி சரியாகிவிடும்.

குமட்டல்- வாந்தியால் அவஸ்தைப்படும் நபர்கள் மூன்று விரல்களை கொண்டு மணிக்கட்டு பகுதியில் அழுத்துவதன் மூலம் சரியாகிவிடும்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments