அம்மாவின் புன்னகை விலையில்லா சந்தோஷம்...

Report Print Abhimanyu in வாழ்க்கை

மனிதனது அழகை மேலும் ஒருபடி உயரசெய்வது தான் புன்னகை! எவ்வளவு பெரிய கோபகாரனும் ஒர் சிறு குழந்தையின் சிரிப்புக்கு அடிமையாகிவிடுவான்.

புன்னகை மற்றவர்களது முகங்களையும் சேர்த்து அலங்கரிப்பது.

புன்னகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் முதியோரது புன்னகை, குழந்தையின் புன்னகையைப் போல் இதமளிப்பது. தோல்வியிலும் சிரிக்கும் புன்னகை வலு அளிப்பது. அம்மாவின் புன்னகை விலையில்லா சந்தோஷத்தை தருவது.

மனம் கடுத்திருப்பதைக் கண்ணாடியாக காட்டிவிடுமாம் முகம்

இன்று உலக புன்னகைதினம்...

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments