மாரடைப்பை தடுப்பது எப்படி? முழுமையான பேட்டியை காண

Report Print Kavitha in வாழ்க்கை முறை

இதய நோய் என்பது இன்றையச் சூழலில் சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது.

இன்று 30 வயதை கடந்தவர்கள் பெரும்பாலோனர் இதய நோயினால் அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ், புகைப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாதுபோவது போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும்.

இதயநோயை தடுக்க அறுவைசிகிச்சைகள் இருந்தாலும் இதனை எளிய முறையில் கூட குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

அந்தவகையில் இதயநோய் வரமால் தடுக்க என்ன செய்யலாம் என கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்