இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் மாற்றத்தை வெறுப்பவர்களாம்! கொஞ்சம் உஷாரா இருங்க

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் மாற்றங்களை விரும்பாதவர்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சக்திவாய்ந்தவர்கள் மற்றும் நிலையானவர்கள் ஆனால் இவர்களிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இவர்களால் மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாது.

தாங்கள் செய்யும் அனைத்திலும் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அவர்களின் சுற்றுப்புறம் நம்பிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், அதுதான் தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்று நினைப்பார்கள்.

இவர்கள் செழிப்பாக இருக்க தனது சுற்றுப்புறத்தை நம்பியிருப்பார்கள், அவை மாறும்போது இவர்களின் நம்பிக்கையில் விரிசல் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிகளால் பிணைக்கப்பட்டுள்ளவர்கள், வாய்ப்புகளும், மாற்றங்களும் இவர்களை மூழ்கடித்துவிடும்.

அவர்கள் வாழும் தருணங்கள் மாறும்போது அவர்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது.

இதுபோன்ற தருணங்களில் அவர்கள் தங்களின் உணர்ச்சிகளால் முற்றிலும் சிதைந்து விட்டதாக உணருவார்கள்.

மாற்றங்களுக்கு ஏற்றாற்போல மாறிக்கொள்வது இவர்களுக்கு மிகவும் கடிமான ஒன்றாகும்.

சிம்மம்

பழக்கவழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த ராசிக்காரர்கள். கடினமான சூழ்நிலைகளில் இவர்கள் வேறு வழியின்றி மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் சாதாரண சூழ்நிலைகளில் இவர்கள் மாற்றங்களை எப்படிக் கையாளுவார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.

இவர்கள் தங்கள் சௌகரியத்தை மிகவும் முக்கியமானதாக நினைப்பார்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது என்பது இவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.

மாற்றங்கள் இவர்களை அச்சுறுத்தும் ஒன்றாகும். எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது இவர்களுக்கு மிகவும் கடினமானதாகும்.

துலாம்

மாற்றங்களை வெறுக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். இவர்களை பொறுத்தவரை மாற்றங்கள் என்பது இவர்களுக்கு மோதலைப் போன்றதாகும், மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னரே இவர்கள் அதை நினைத்து அஞ்ச தொடங்கி விடுவார்கள்.

இவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை அதிகம் மதிப்பவர்கள், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு இவர்களுக்கு இருக்கும், இவர்களை சுற்றி அந்த விஷயங்கள் இல்லையென்றால் இவர்களின் வாழ்க்கையில் அதை பெரிய தடையாக நினைப்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் பாரம்பரிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், ஆனால் அந்த மாற்றங்கள் இல்லாதபோது இவர்களால் தங்களின் நிலையை கற்பனை கூட பண்ண முடியாது.

இவர்களுக்கென சில எதிர்பார்ப்புகள் மற்றும் இலட்சியங்கள் இருக்கும், அவை பூர்த்தி செய்யப்படாமல் போனால் இவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

பாரம்பரிய விஷயங்கள் காரணமாக இவர்கள் மாற்றம் மூலம் என்ன வரப்போகிறது என்று இவர்களுக்கு தெரியாது, எனவே அதற்கேற்ற திட்டங்களை இவர்களால் தீட்ட முடியாது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அதிகம் வெறுக்கும் ஒரு விஷயம் கடந்த கால நினைவுகள் அவர்களை தொடர்ந்து வருவது.

மாற்றங்கள் ஏற்படும்போது இது அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதனால் மாற்றங்களை இவர்கள் வெறுக்கிறார்கள். முடிவில் தாங்கள் வெறுப்பது மீண்டும் தன்னிடமே வந்து விடும் என்று இவர்கள் பயப்படுவார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்